இறைச்சி, முட்டையின் விலை உயர்வு!!

 


கோழி இறைச்சி, முட்டை என்பவற்றின்  விலை அதிகமாக  அதிகரித்துள்ளது. இதனால்  இந்த உணவுகளை உண்பதற்கு மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 


 முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிஇறைச்சி  850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக  கோழி மற்றும் முட்டை வியாபாரிகள்  கூறியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.