அமைச்சரின் சாரதி அடித்துக்கொலை!


 வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி தாக்கப்பட்டு இன்று (21) கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெஸ்பேவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிலர் அவரைத் தாக்கியுள்ளதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை தாக்குதலுக்கான காரணம் என்னவென கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.