ரஷ்யசேனல் ஒன்றை இலங்கையில் ஒளிபரப்ப அதிரடி தடை!!

 


இலங்கையில் ரஷ்யா டுடே (RT) சர்வதேச செய்தி சேனல் ஒளிபரப்பை தடை செய்துள்ளது.

ரஷ்ய அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்தச் செய்திச் சேனல் இதுவரை இலங்கையில் டயலொக் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

இருப்பினும், கடந்த சில தினங்களாக அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சேனலை ஒளிபரப்பத் தேவையான செயற்கைக்கோள் சமிக்ஞைகளைப் பெறவில்லை என்று டயலொக் கூறுகிறது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய சனல்களுக்கான சில செயற்கைக்கோள் அணுகலை ரஷ்யா தடுத்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

1 கருத்து:

  1. Woori Casino | A Member of Woori Casino Resort
    Woori Casino 토토 사이트 추천 Resort - Get A Member 더킹카지노 슬롯 of Woori Casino Resort, Get A Member of Woori Casino Resort, Get A Member 메리트 카지노 주소 of Woori 우리 카지노 주소 Casino Resort, Get A Member of Woori 벳 365 Casino

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.