சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி

 


உடனடியாக சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.