தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு

 


சர்வ கட்சிகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ கட்சிகள் மாநாடு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.