மொத்த வியாபார சந்தையில் ஒற்றையாட்சியை நிராகரிப்போம் !

 தமிழ் தேசியத்தை தீவிரமாக காதலிப்பவர்கள் அதிகாலை 4 மணிமுதல் வவுனியா மொத்த வியாபார சந்தையில் ஒற்றையாட்சியை நிராகரிப்போம் சமஸ்டியை வலியுறுத்துவோம்

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜன் காண்டீபன் வவுனியா மாவட்ட செயலாளர் எஸ் தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.