புத்தாக்க அரங்க இயக்கத்தின் அரங்கக் கதையாடல் நிகழ்வு!!
புத்தாக்க அரங்க இயக்கத்தினால் மெய்நிகர் இணையவழியில் நடாத்தப்படும் வாராந்த அரங்கக் கதையாடல் 87 ஆவது நிகழ்வு 13.03.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர்எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் புத்தாக்க அரங்க இயக்க ஆற்றுகைக் கலைஞர்கள் உணர்விற்கு உயிர்கொடுப்போம் ஆற்றுகையும் படைப்பாக்கமும்' என்னும் விடயப் பொருளில் கதையாடவுள்ளார்கள் .நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி 6473348261 கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை