கந்தரோடையில் விகாரைக்கான அடிக்கல் நாட்டுவது கைவிடப்பட்டுள்ளது! 

 


மக்களுடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஜனநாயக வழி போராட்டத்தின் பயனாக கந்தரோடையில் விகாரைக்கான அடிக்கல் நாட்டுவது கைவிடப்பட்டுள்ளது! 


ஜனநாயகப் போராட்டங்களே தமிழினத்தை எதிர்காலத்தில் கொஞ்சமாவது பாதுகாக்கும்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.