தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பை நிறுத்திய சுகாதார தொழிற்சங்கங்கள்!!

 


சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கு உரித்தான, தாதியர், நிறைவுகாண், இடைநிலை வைத்தியர்கள் உட்பட 17 சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படவுள்ளது.


இதற்கமைய, நாளை (04) காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.