புதுக்குடியிருப்பில் சோகம்

 


புதுக்குடியிருப்பில் மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கால்வாயில் தவறி வீழ்ந்த குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியை சேர்ந்த சியோன்ஷன் என்ற  ஒரு வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசல கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த வெட்டிய தண்ணீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.