நயினாதீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்க முதன்மைப் பல்கலைக்கழகமொன்றில் உதவிப்பேராசிரியராக நியமனம் !


நயினாதீவை சேர்ந்தவரும், யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனுமான பாலசுப்பிரமணியம் சாரங்கன் அமெரி்க்காவின் Georgia பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறை உதவி பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார். 


நயினாதீவு மாணவர்கள் கல்வியில் அக்கறை கொண்டு  பல்வேறு செயற்றிட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்த இவர்,உதவி பேராசிரியராகி நயினாதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.