நீதி வேண்டிப் போராடும் பேராயர் - பாப்பரசருடன் நேரில் பேச்சு!!


 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேரில் சந்தித்துப்  பேசினார்.


இந்தச் சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று நடைபெற்றது.


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பரிசுத்த பாப்பரசருக்கு இதன்போது தெளிவுபடுத்தினார் என்று அறியமுடிந்தது.

1 கருத்து:

  1. Emperor Casino Online Canada Review & Welcome Bonus
    Explore the 제왕카지노 지급정지 Emperor Casino 메리트카지노 online Canada where you can play games like 샌즈 카지노 회원 가입 video slots, Blackjack, Roulette, 온카지노 커뮤니티 emperor casino slots online, casino 룰렛 games,

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.