வவுனியாவிற்கு வந்த ஆபத்து...!
வவுனியா கிராமங்களிலுள்ள மக்களை தாக்கும் நோக்குடன் யானை ஒன்றை,
இன்று, வாகனத்தில் ஏற்றியவாறு, வாவுனியா நகர் ஊடாக (காட்டு யானை ஒன்றை, )
விசமத்தனத்துடன் கொண்டு செல்லப்படுவாதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கிராம சேவகர்களும், கிராம மக்களும் விழிப்புடன் இருக்குமாறு, சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
உரிய அதிகாரிகள், இந்த யானை விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
இது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறியத்தருமாறு தயவுடன் வேண்டிக்கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை