கொரோனா தொற்றாளர் தொகையில் சரிவு

 


நாட்டில் இன்றையதினம் (12) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 662,717 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா மரணங்கள் எவையும் நேற்று பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.