விமல் வீரவன்சவின் ஆதரவை கோரும் கஜேந்திரகுமார்
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க்க வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தானும் ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை