தமிழீழ விடுதலைப் போராட்ட தியாகங்களில் அருணா அண்ணனின் தியாகம் ஒரு வகை.!!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தியாகங்கள் பலவகை.
முன் மாதிரிகள் இல்லாதவை / கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அதில் அருணா அண்ணனின் தியாகம் ஒரு வகை.
புலிகளின் மூத்த தளபதி இவர். கடலில் நடந்த ஒரு சண்டையில் வீரச்சாவடைந்ததாகக் கருதி அந் நாளிலேயே மேஜர் தரம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டவர்.
பின்னாளில் அவர் கைது செய்யப்பட்டது தெரிந்து கைதிகள் பரிமாற்றத்தின் போது மீட்கப்பட்டவர்.
கிட்டண்ணை மீது தேச விரோதிகளான மாற்றுக் குழுவினர் குண்டெறிந்து வீரச்சாவடைந்து விட்டதாக வந்த வோக்கி டோக்கி ( கால்தான் துண்டிக்கப்பட்டதாக பின்புதான் தெரிய வந்தது) செய்தியை அடுத்து ஆத்திரம் தாங்காமல் அருணா அண்ணை கைது செய்து வைத்திருந்த மாற்று குழு உறுப்பினர்கள் பலரை சுட்டு தள்ளினார்.
தலைவரால் இதை ஏற்க முடியவில்லை. அவரை விசாரணைக்குட்படுத்தி அவரது மேஜர் பதவி நிலையை புடுங்கியது மட்டுமல்ல அவரை அமைப்பிலிருந்தும் நீக்கினார்.
(இந்தக் கொலைகள் குறித்து வாய்கிழியப் பேசும் பலர் தலைவர் எடுத்த இந்த நடவடிக்கை குறித்து மறந்தும் பேசுவதில்லை. எந்த மாற்றுக் குழுக்கள் தமது படுகொலைகளுக்கு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார்கள் என்று ஒரு உதாரணத்தை இவர்களால் காட்டவே முடியாது. அவர்களின் யோக்கியதை அப்படி.)
ஆனால் அருணா அண்ணன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமல்ல தன்னை ஒரு சாதாரண ஒரு போராளியாகத் தன்னும் கடமையாற்ற அனுமதிக்குமாறு தலைவரிடம் கேட்டும் தலைவர் மறுத்த போதும் ஒரு சாதாரண உதவியாளர் போன்று முகாம்களில் பணிவிடை செய்து கொண்டு திரிந்து பின் நாளில் தனக்கு மாவீரர் அந்தஸ்து கூட வழங்கப்படாது என்று தெரிந்திருந்தும் தான் கொண்ட பற்றின் காரணமாக இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து போராடி இந்த மண்ணில் வீழ்ந்தார் அருணா அண்ணன்.
இதுதான் புலி மரபும் / புலிப் பண்பாடும்.
தலைவரும் அருணா அண்ணன் விடயத்தில் அதைக் கடைப் பிடித்தார் / அருணா அண்ணனும் அதைக் கடைப் பிடித்து தியாகத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டி இந்த மண்ணில் வீழ்ந்தார்.
அருணா அண்ணன் குறித்துக் கதைக்க எந்த அற்பப் பதர்களுக்கும் இங்கு உரிமை கிடையாது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை