பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டாமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள்

 


கோத்தபாயவின் வீட்டிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பெண்னொருவர், 4 ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேர் கைதுசெய்யப்பட்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கள் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை சுமத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களும் உள்ளடங்குவதாகவும் தெரியவருகின்றது.


அந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டாமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 


Smith sanjeewas 

Kawshan chardu

TM sankalpa 

Nirosh 

Danuka dharshana 

Ayeshmanta rajapaksha

Pubudu Jayasundara 

Anmila maduwanta

Danuka anmila 

Maneesha jayasururia 

Atulq Chaminda 

Chaturanga warnapura 

Chandana balasuriya 

Priyanti 

Mohamed nihad

Janak weeraopan

Nihath Mohamad thawheed

Chandan balasooriys

Harsha a vidursng

Harsha Viduranga

Udayakumar Prashanth

Deleepkumar

Pradeep Kumar Prakash

Arunathan

Ishan darshana ranasinghr

R G Chinthaka madushanka ranasinghe

இவர்களே நேற்று கைது செய்யப்பட்டவர்களாவார்கள்


தகவல் - சட்டத்தரணி நுவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.