திருகோணமலை சிவன்கோவிலடியில்  இடம்பெற்ற கோர விபத்து.!📷

மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன, 


குறித்த மோட்டார்சைக்கிள் முச்சக்கரவண்டியினை முந்திச்செல்ல முனைந்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.