நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!


நாட்டில் நாளை(23) மற்றும் நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விநியோகத் தடையினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.