அவுஸ்ரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!


கொழும்பில் உள்ள மரைன் டிரைவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் முன் வீதியின் நடுவில் நேற்று இரவு முதலை ஒன்று காணப்பட்டது.

சிறிய அளவிலான முதலை ஹோட்டலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் இருந்து தெருவிற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முதலையை மீட்க முன்வந்த ஒருவர், அதன் வாலைப் பிடித்து இழுத்து மீண்டும் கடலுக்குள் தள்ளினார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.