இன்று காலி முகத்திடலுக்கு வரும் எதிர்ப்பு பேரணிகள்

 


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (09) எதிர்ப்பு பேரணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


இந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் அனைத்தும் இன்று முற்பகல் கொழும்பு காலி முகத்திடலை வந்தடையவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற கடுவப்பிட்டி டேவிட் தோட்ட மயானத்திற்கு அருகில் இன்று எதிர்ப்பு பேரணி ஒன்று ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் வரை பேரணியாக செல்லவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.