இலங்கை நிலைநாட்டிய புதிய சாதனை!!

 


இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்னவினால் 100ஆவது  தேசிய மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.


800 மீற்றர் துாரத்தை 2 நிமிடம் 01.44 நொடிகளில் நிறைவு செய்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.