பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது - சிரிக்க சிரிக்க!


ஒரு பொண்ணோட வாழ்க்கை பந்து (ball) போன்றது என்கிறார்கள். ஏன் தெரியுமா?


* 16 - 18 வயசு ‘rugger ball’ மாதிரி 30 பேர் துரத்துவாங்க.

* 18 - 22 வயசு ‘foot ball’ மாதிரி 22 பேர் பின்னாலேயே போவாங்க.

* 22 - 25 வயசு ‘basket ball’ மாதிரி 10 பேர் பின்னாலேயே போவாங்க.

* 25 - 28 வயசு ‘snow ball’ மாதிரி 5 பேர் பின்னாலேயே போவாங்க.

* 28 - 31 வயசு ‘golf ball’ மாதிரி ஒருத்தன் பின்னாலேயே போவான்.

* 31 வயசுக்கு மேல் ‘volley ball’ மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிடம் தள்ளிவிடப் பார்ப்பான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.