போர்க்குற்றவாளி, ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!!📸
நேற்று கொழும்பில் நடந்த போராட்டமொன்றில் "போர்க்குற்றவாளி, ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து" என்ற பதாகைகளும் பிடிக்கப்பட்டிருந்தன
ராஜபக்சக்கள் ஒரு இனப்படுகொலையாளிகளென்றும், தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை தானென்றும் சிங்கள மக்கள் உணரத்தொடங்க வேண்டும். அதன்பாலான நீதி வழங்கப்பட வேண்டும். அன்றே உண்மையான ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படும்
கருத்துகள் இல்லை