புதிய அமைச்சர்களை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ச!


இன்றுக்காலை புதிய அமைச்சரவை அமைச்சர்கள்  18 பேர் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை.

ஆனால் , இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை, அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த தனியாக சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.