பிரதான வீதிகளில் போக்குவரத்து தடை!!

 


காலி - மாத்தறை  பிரதான வீதியிலும் பசறை - செங்கலடி பிரதான வீதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளதால்  இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டதாக  எமது செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார். 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.