திருகோணமலையில் தொடரும் போராட்டம்!!

 


அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சடுதியாக உணவுப்பொருட்கள் விலை அதிகரித்தமையைக் கண்டித்து  நாடெங்கிலும் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


 திருகோணமலை - கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை 

 போட்டு  மறிக்கப்பட்டுள்ளதுடன்  உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.


கடைகள் , மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டு காணப்படுகின்றது.அத்தோடு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.