சினிமாவின் பழமையான நடிகர் சலீம் கவுஸ் காலமானார்.


தமிழ் சினிமாவில் சில வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் சலீம் கவுஸ்.

நடித்த படங்கள்

வெற்றிவேல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் சின்ன கவுண்டர் படத்திலும் சக்கரை கவுண்டர் ஆன நடித்து அசத்தியிருப்பார். அடுத்தடுத்து மகுடம், தர்மசீலன், திருடா திருடா, சாணக்கியா, ரெட், வேட்டைக்காரன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் இப்போது நம்முடன் இல்லை, ஆம் நடிகர் சலீம் கவுஸ் உடல் நலக் குறைவால் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

எந்த காரணம் எந்த நோயால் எப்போது இறந்தார் என்ற தெளிவாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இவரின் மரண செய்தியை கேட்ட ரசிகர்கள் அட இவரா என அதிர்ச்சியாகி தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.