இன்னும் வைரலாகும் அஜித் சாலினி திருமண பத்திரிக்கை!

 


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து சொல்லி தெரியவேண்டியது இல்லை.

மேலும் இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை, பெரிய எதிர்பார்களுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அஜித் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களிடையே வைரல்
இந்நிலையில் முன்னணி நடிகர்களின் எந்தஒரு சுவாரஸ்யமான புகைப்படம் வெளியானாலும் அது அவரின் ரசிகர்களிடையே வேகமாக பரவி வரும்.

அதன்படி தற்போது அஜித் மற்றும் ஷாலினி திருமணத்தின் பத்திரிகை புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


#AK Marriage Invitation ❤️ #Valimai #AK61 @TCAFMDU
Image
Image

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.