இலங்கையில் விசேட பேருந்து சேவைகள்!!

 


எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு,  விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பயணிகளின் நன்மை கருதி  நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் இச்சேவை இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.