வாழ்க்கை ..!!


பலருக்கு இன்பமாக

பலருக்கு துன்பமாக

இன்பமும் துன்பமும் 

நிறைந்ததே வாழ்க்கை.

இன்பமும் துன்பமும்

சிலருக்கு அளவாக

சிலருக்கு அதிகமாக

ஆனாலும் வாழ வேண்டும்.

வாழ்க்கை முடியும் வரை..

போராடுவதற்காய் வாழ்கிறோமா?

வாழ்வதற்காய் போராடுகிறோமா?

எதுவென்றாலும் வாழ்வோம்

வாழ்க்கையின் இறுதி வரை.

தன்னம்பிக்கையை 

இறுகப்பற்றியபடியே.....


அருந்தமிழ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.