தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

 


தனியார் பேருந்து உரிமையாளர்கள் நுவரெலியா பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 


இதன்  காரணமாக, குறித்த பகுதியில், நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக 

கூறப்படுகின்றது.  தனியார் பேருந்து உரிமையாளர்கள் எரிபொருள் கோரியே  இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


இதேவேளை, கொழும்பு - புத்தளம் வீதிப் போக்குவரத்தும் மதுரங்குளி நகரில் தடைப்பட்டுள்ளதாகவும்  எரிபொருள் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.