சீமெந்தின் விலை அதிகரிப்பு!!

 


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றினால்  சீமெந்துப்  பொதிகளின் விலை  அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதற்கமைய, உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம்  சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது.


 1,850 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை 2, 350 ரூபாவாக அதிகாித்துள்ளது.


சீமெந்து வலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே கட்டடத்தொழிலாளர்கள் பலர் தொழில் இழந்த நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.