தமிழகத்தில் குழந்தையின் சாதனை!!

 


கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது ஒன்றரை வயதுக் குழந்தை. 

தமிழகத்தின்  கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சக்தி கந்தராஜ் என்ற  குழந்தையே இந்தச்  சாதனையைப் படைத்துள்ளது.


தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை சரியாக அடையாளம் காட்டி இந்தக்குழந்தை கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


இதனையடுத்து குழந்தை சக்தி கந்தராஜை பாராட்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.