இன்று மற்றொரு ஆர்ப்பாட்டம்!!


மதுரங்குளிய பிரதேசத்தில் பெற்றோல் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புத்தளம் – கொழும்பு வீதியை மதுரங்குளிய நகரத்திலிருந்து மூடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.


இதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பெருமளவான மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.