பிரான்சில் ஆறாவது வாரமாக இடம்பெறும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்!

 பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 இன்று 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாக இடம்பெறுகிறது.

மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

வளர்ந்தவர்களுக்கான  உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் இன்று இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம்- காலை 8h00 -19h00

இடம் : Parc interdépartemental des sports Paris Val de Marne
Chemin des bœufs 94000 Créteil

9h spc Jaune vs Roméo

11h Ns paris vs Antony’s

11h spc vert vs st Mary’s

11h 93 blanc vs Nusc

13h eelavar noir vs yaltan

13h 93 noir vs barathi

15h kaaval oor vs sentamil

15h vaddukkoddai rouge vs singing fish

17h veenmingal vs aryala

17h araly anna kalainagar

Veuillez vous présenté 1H on avance svp

தொடர்புகளுக்கு
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம்
0652052898, 0651862417

தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு
0652814053, 0650550430

மேலதிக தொடர்புகளுக்கு:
(CCTF )
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு
0148220175

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.