ஓஷத சேனாநாயக்க ICTA தலைவர் பதவி விலகினார்!

 


தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.


தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஓஷத சேனாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வாரம் தொழில்நுட்ப அமைச்சிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.