கல்லுண்டாயில் குண்டுகள் மீட்பு!!

 


சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் மானிப்பாய் - கல்லுண்டாய் குடியேற்றத் திட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இவ்விடயம் தொடர்பாக  மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டு குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.