திங்கட்கிழமை பொதுவிடுமுறை!!

 




சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

 மே மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் தினம்  என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.