'கோட்டா கம' வில் புத்தாண்டு!!

 


நாட்டில் இன்று தமிழ் – சிங்கள புத்தாண்டை மக்கள் அனுஷ்டித்து வருகின்ற நிலையில் காலி முகத்திடலில் போராட்டத்தில் உள்ள மக்கள் புதுவருடத்தையும் புறக்கணித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


நீர்கொழும்பு, கொழும்பைச் சேர்ந்த மக்கள் பலர் பலகாரங்களுடன் சென்று காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் புதுவருடத்தை பரிமாறிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.