யேர்மனி நவசக்தி விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் எட்டாம் பூஜை!📸

 

 

யேர்மனியில் முன்சன்கிளட்பாக் நகரில் வீற்றிருக்கும் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் தினம் காலை கும்பாபிஷேகம் ஆரம்பமாகி   சாயங்கால கும்பாபிஷேக நிகழ்வுகள்  சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இன்றைய தினம் 14.05.2022 நவசக்தி விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் எட்டாம் பூஜையை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் விநாயகர் பெருமான் வீதியுலா வரும் காட்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.