பெல்சியத்தில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி நிகழ்வு 23.05.2022 ஆம் நாள் அன்ற்வெப்பன் மாநாகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக் கல்லறையில் நினைவு கூரப்பட்டது. இதில் பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து நினைவு கூர்ந்தனர்.அத்துடன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் போராட்ட வரலாறும் நினைவு கூரப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.