தமிழினப்படுகொலை ஊர்தி - சாவகச்சேரி - 15.05.2022📸

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் முகமாக யாழிலிருந்து ஆரம்பமாகிய ஊர்திப்பவனி சாவகச்சேரியைச் சென்றடைந்நது.


சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஊர்தி நிறுத்தப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றது. இதில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு சிறிலங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களுக்கு தங்களுடைய அஞ்சலியைச் செலுத்தினார்கள்.


#TamilGenocide

#தமிழினப்படுகொலை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.