ஜெலி சிலைசஸ்!


Ingredients
 • MILKMAID - 1 சிறிய டின்
 • கிறக்கர் பிஸ்கட்ஸ் (உடைத்தது) - 200g
 • பட்டர் - 100g
 • ஜெலி (சிகப்பு விரும்பத்தக்கது) - 100g
 • ஜெலட்டின் - 1 மே.க.

செய்முறை

 • 1வது அடுக்கு: பிஸ்கட் கிரம்ஸ் மற்றும் பட்டரைக் கலக்கவும். செவ்வக
 •  வடிவமானடின் ஒன்றின் அடிப்பாகத்தில் கலவையை இட்டு, 
 • அழுத்தவும். 20 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்.

 • 2வது அடுக்கு: ½ கப் சுடுநீரில் ஜெலட்டினைக் கரைக்கவும். MILKMAID 
 • மற்றும் லெமன் ஜுஸைக் கலக்கவும். இதனை பிஸ்கட் அடுக்குக்கு 
 • மேல் ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டவும்.

 • 3வது அடுக்கு: மேலே சிவப்பு நிற ஜெலி அடுக்கை ஊற்றவும். 
 • இறுகும் வரைகுளிரூட்டவும். துண்டுகளாக வெட்டவும்.

 • #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.