முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் பேத்தாழை!

 17/05/2022 இன்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் பேத்தாழை பொது நூலகத்துக்கு முன்பாக நினைவு கூறப்பட்டது இதன்போது கஞ்சி அப்பிரதேச பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இன அழிப்பின் சாட்சி படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.