பிரான்சு சேர்ஜி நகரில் மே 18 இன் 13 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

தமிழின அழிப்பு உச்ச நாள் மே 18 ன் 13 ஆம் ஆண்டின் நினைவேந்தல் பிரான்சு சேர்ஜி என்னும் பிரதேசத்தில் 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் 14.30 மணிவரை நடைபெற்றது.

அங்கு வாழும் மக்களுடன் பயணிக்கும் பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஒழுங்கு செய்திருந்து.

தொடர்ந்து மக்கள்இ குழந்தைகள்இ இளையவர்கள் தமிழினப் படுகொலை நிழற்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.