உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் - வட்டுக்கோட்டை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களிற்கு வட்டுக்கோட்டையில் உலர்உணவுப் பொருட்கள் இன்று நாட்டுப்பற்றாளர் நடேசன் அறக்கட்டளையினால் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.