வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த வீரர் !📸

 வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த வீரர் – 43 வருடங்களின் பின்னர் கிடைத்த கிண்ணம்.


தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்து அசத்தியுள்ளார். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.