யாழ் நகரில் மரங்கள் பாதுகாப்பு திட்டம்!📷

 மானிப்பாய் பரிஷ் லியோ கழகம் மூலம்  "மரங்கள் பாதுகாப்பு திட்டம்" இ‌ன்றைய தினம் யாழ் நகர மத்தியில் நடைபெற்றது. இதன் போது விளம்பர நோக்கத்திற்காக மரங்களில் அடிக்கப்பட்டு  இருந்த அதிகளவான ஆணிகள் அகற்றப்பட்டு குறித்த காயங்களும் அடைக்கப்பட்டது. இதில் பெருமளவிலான இளையவர்கள் கலந்து கொண்டனார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.