450 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

 


450 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


களனி பகுதியில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கேரள கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 51 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.